மாமன்னன் முழு படத்தை பார்த்த கமல்! என்ன சொன்னார் தெரியுமா?
by admin

0
Shares
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருக்கும் படம் மாமன்னன். இந்த படம் வரும் ஜூன் 29ல் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கலந்துகொண்ட நிலையில் மேடையில் மாரி செல்வராஜ் தேவர் மகன் படத்தை பற்றி பேசியது பரபரப்பை ஏறப்டுத்தியது. மாரி செல்வராஜுக்கு எதிராக கமல் ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் மாமன்னன் படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டாராம். அதை கமலுக்காக ஸ்பெஷலாக ஸ்கிறீன் செய்திருக்கிறார் மாறி செல்வராஜ்.
படத்தை பார்த்துவிட்டு கமல் மாரி செல்வராஜ் கையை பிடித்து வாழ்த்தினராம். அப்போது மாரி செல்வராஜ் அதிகம் எமோஷனலாக இருந்தாராம். கையும், உடலும் நடுங்கியதாக அவர் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0