விஜய் எடுக்கும் சில முடிவுகளை இவரை கேட்டுதான் எடுக்கிறாரா?- யார் அவர்?
by admin

0
Shares
வாரிசு படத்தின் மூலம் வெற்றியை நழுவவிட்ட விஜய் இப்போது லோகேஷ் கனகராஜுடன் இணைந்து லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இவர்கள் இணைந்திருப்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் பெயர் எப்போதோ வெளியான நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக லியோ படத்தின் முதல் பாடல் அதுவும் விஜய் பாடிய நான் ரெடி பாடல் வெளியாகி இருந்தது.
முதல் பாடலுக்கே அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது விஜய் அரசியலில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாகவும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவர்களை அவர் சந்தித்ததும் இதற்காக தான் என கூறுகின்றனர்.
இந்த நிலையில் விஜய் அரசியலில் குதிக்க பிரபல ஜோதிடர் கூறியதை கேட்டு நடந்து வருவதாக பத்திரிக்கையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0