அட்டகாசமாக வந்தது அரண்மனை 4 படத்தின் அப்டேட்…. சூப்பராக இணைந்த கூட்டணி
by Admin

0
Shares
சுந்தர் சி என்றாலே இப்போது மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது கலகலப்பு மற்றும் அரண்மனை போன்ற படங்கள் தான்.
அவரிடம் இருந்து நிறைய காமெடி ஜானரில் இருந்து தான் படங்கள் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள்.
அரண்மனை படம் வெளியானதில் இருந்து சுந்தர்.சி அடுத்து இயக்கப்போகும் படம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் சுந்தர்.சியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சுந்தர்.சி அடுத்து கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்க உள்ளாராம்.
அவர் இயக்கப்போகும் இந்த படத்தில் வடிவேலுவுடன் கூட்டணி அமைத்துள்ளார் சுந்தர்.சி. படத்தின் அறிவிப்பு வெளியாக ரசிகர்கள் இந்த கூட்டணியில் படம் பார்க்க ஆவலாக உள்ளனர்.
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0