வெளிப்புறப் படப்பிடிப்புக் குழுவினர் வேலைநிறுத்தம்.. ஷூட்டிங் முடங்கும் அபாயம்!
by admin

0
Shares
ஃபெப்சி எனப்படும் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உள்ள சில தொழில்நுட்பக் கலைஞர்களின் அமைப்புகள், புதிதாக சேர்பவர்களிடம் 3 லட்சம் ரூபாய் செலுத்தி உறுப்பினர்களாக சேர வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது
இதற்காக, நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டபடாத நிலையில், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் வெளிப்புறப் படப்பிடிப்புக் குழுவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதனால் 200க்கும் அதிகமான படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், இணையதள தொடர்களின் படப்பிடிப்பு முடங்கும் நிலை உருவாகியுள்ளது
Tags
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0