Now Reading
ரஜினியிடம் ஆசி வாங்கிய லாரன்ஸ் !

ரஜினியிடம் ஆசி வாங்கிய லாரன்ஸ் !

ரஜினியை வைத்து பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. 2005ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஜோதிகா, பிரபு, வடிவேலு, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

படமான 800க்கும் மேற்பட்ட நாள்கள் ஓடி சாதனை படைத்தது. படத்தில் ரஜினி போட்டிருந்த மன்னர் கெட்டப்பும், அவர் கூறும் கல கல கல வசனும் இன்றளவும் புகழ் பெற்றிருப்பவை.இந்தச் சூழலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பி.வாசு திட்டமிட்டார். இதுகுறித்து ரஜினி அவர் அணுகியபோது ரஜினியோ சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.எனவே வேறு ஒரு கதாநாயகனை வைத்து இயக்க திட்டமிட்டார் வாசு. அதன்படி படத்தில் ரஜினியின் தீவிரமான ரசிகரும், நடன அமைப்பாளரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)