Now Reading
பிரபாஸின் சலார் படப்பிடிப்பில் இருந்து லீக்கான காட்சி.. கே ஜி எஃப் படத்தை மிஞ்சுமா?

பிரபாஸின் சலார் படப்பிடிப்பில் இருந்து லீக்கான காட்சி.. கே ஜி எஃப் படத்தை மிஞ்சுமா?

கே ஜி எஃப் மற்றும் கே ஜி எஃப் 2 படங்கள் மூலம் தனக்கென்று தனி இடத்தை இந்தியளவில் பிடித்தவர் இயக்குனர் பிரஷாந்த் நீல்.

இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் சளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்து வர, கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.மேலும் பிரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார். இந்தியளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து தோல்வியை சந்தித்துக்கொண்டிருக்கும் பிரபாஸ் கண்டிப்பாக சளார் படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

See Also

இந்நிலையில், சளார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது. இதில் வெறித்தனமான காட்சியை படமாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)