கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா தமிழ் செல்வி!
by Admin

0
Shares
பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் ரித்திகா தமிழ் செல்வி. அவர் கடந்த வருடம் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி இருந்தார்.
இருப்பினும் குக் வித் கோமாளி உள்ளிட்ட விஜய் டிவியின் ஷோக்களில் போட்டியாளராக கலந்துகொண்டு வந்தார்.
2022ல் ரித்திகா தமிழ் செல்விக்கு வினு என்பவருடன் கேரள முறைப்படி திருமணம் நடைபெற்றது.
தற்போது ரித்திகா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவருடன் சேர்ந்து pregnancy போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0