GOATக்கு பிறகு பிரஷாந்த் அதிரடி முடிவு.. ஒரு வருடத்திற்கு இத்தனை படமா
by Admin

0
Shares
நடிகர் பிரஷாந்த் தற்போது அந்தகன் மற்றும் GOAT படங்கள் மூலமாக மீண்டும் கோலிவுட்டில் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
அந்தகன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்து GOAT படத்தில் அவரது ரோலுக்கும் அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரஷாந்த் இனி சினிமாவில் முழு பிசியாக நடிக்க போகிறாராம்.
வருடத்திற்கு நான்கு படங்கள் நடிக்க போவதாக தெரிவித்து இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட இயக்குனர் என இல்லாமல் எல்லோருடனும் பணியாற்ற விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0