விரைவில் ‘லியோ’ படத்தின் அப்டேட்
by Admin

0
Shares
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி , தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் அப்டேட் அடுத்த வாரம் வெளிவரும் என இசையமைப்பாளர் அனிருத் சற்றுமுன் கூறியுள்ளார். தற்போது ஜவான் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரோகிணி திரையரங்கில் பார்த்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர் நிருபர் ஒருவர் லியோ படத்தின் 2வது பாடல் குறித்துக் கேட்டபோது, “இப்போது தான் பாடலை ரெடி பண்ணிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரமே ‘லியோ’ படத்தின் அப்டேட் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0