Now Reading
சன் டிவியில் ஒளிபரப்பாகும் விஜய்யின் லியோ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் விஜய்யின் லியோ

லோகேஷ் கனகராஜ் – விஜய் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் தான் லியோ.இப்படத்தின் மீது ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, வசூல் ரீதியாக லியோ மாபெரும் அளவில் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது.

உலகளவில் ரூ. 598 கோடிக்கும் மேல் வசூல் செய்து விஜய்யின் திரை வாழ்க்கையில் புதிய வசூல் சாதனையை இப்படம் செய்தது.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், ஜார்ஜ் மரியம், மிஸ்கின், சாண்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

திரையரங்கம் மற்றும் ஓடிடி என கலக்கிய லியோ திரைப்படம் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.ஆம், பொங்கல் பாண்டியை முன்னிட்டு லியோ படத்தை முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யவுள்ளனர். அதற்கான ப்ரோமோ வீடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2022 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)