விஜய் கொடுத்த வைர நெக்லஸின் விலை என்ன? வெளியான சீக்ரெட்

திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் கொடுத்துள்ள வைர நெக்லஸின் விலை என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 17ம் தேதி தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையும் வழங்கினார்.

காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்ச்சி இரவு 11 மணிவரை தொடர்ந்த நிலையில், நடிகர் விஜய்யும் சிரித்த முகத்துடன் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி பரிசுகளை வழங்கினார்.

இதில் இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதன்முறையாக 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சரித்திரத்தில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவிக்கு வைர நெட்லஸ் பரிசாக வழங்கினார்.

தங்கத்தில் அணியமுடியாமல் கஷ்டப்பட்டிருந்த நந்தினிக்கு தனது கல்வி வைரத்திலேயே அணிவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியிருந்தார்.னார்.

மேலும் தான் இந்த நெக்லஸினை என்ன செய்யப்போகிறேன் என்பதையும் கூறியிருந்தார். நந்தினியின் பெற்றோரும் இந்த நெக்லஸினை நீயே வைத்துக்கொள் நாங்கள் எதற்காகவும் இதனை எடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

See Also

இந்நிலையில் நந்தினி குறித்த நெக்லஸின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று பார்வையாளருக்கு எழும்பிய கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.

குறித்த நெக்லஸின் விலை இரண்டிலிருந்து மூன்று லட்சம் வரை இருக்கும் என்று கூறி பொக்கிஷமாக வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)