Now Reading
அப்பாவாகிறார் சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா

அப்பாவாகிறார் சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா

பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் அஜய் கிருஷ்ணா.இவர் குரல் மாற்றி உதித் நாராயணன் போல் படுவதை தான் அனைவரும் அதிகமாக ரசிப்பார்கள். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெஸி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

 

 

See Also

இந்நிலையில், தற்போது அனைவருக்கும் நல்ல செய்தியை கூறியுள்ளார் அஜய் கிருஷ்ணா.ஆம், தனது மனைவி ஜெஸி கர்ப்பமாக இருக்கிறார் என்று மகிழ்ச்சியான செய்தியை  அஜய் கிருஷ்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)