Now Reading
நடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு.. எத்தனை கோடி தெரியுமா

நடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு.. எத்தனை கோடி தெரியுமா

நடிகை நயன்தாரா

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

மேலும், நயன்தாரா கைவசம் தற்போது கனெக்ட், காட் பாதர், அட்லீயின் இயக்கத்தில் ஒரு படம் உள்ளது.

சொத்து மதிப்பு

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

See Also

அதன்படி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 60 – 70 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)