Now Reading
வெங்கட் பிரபுவின் கோரத்தாண்டவம்.. விஜய் கொடுக்கும் டார்ச்சரால் ரணகளமாக மாறிய படப்பிடிப்பு!

வெங்கட் பிரபுவின் கோரத்தாண்டவம்.. விஜய் கொடுக்கும் டார்ச்சரால் ரணகளமாக மாறிய படப்பிடிப்பு!

Venkat prabhu and Vijay:

வெங்கட் பிரபு கடைசியாக எடுத்த இரண்டு படங்களான மாநாடு மற்றும் கஸ்டடி படம் ஏற்ற இறக்கத்துடன் வெற்றியே நிர்ணயித்திருக்கிறது. அதனால் விஜய்யை வைத்து எடுத்து வரும் தளபதி 68 படம் எந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கும் என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இருந்தாலும் விஜய் நடித்தால் கண்டிப்பாக வசூல் அளவில் வெற்றி பெறுவது நிச்சயம் தான்.

இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் GOAT படப்பிடிப்பு மிக மும்மரமாக போய்க் கொண்டிருக்கிறது. இதில் இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறார். இவருடன் சேர்ந்து மீனாக்‌ஷி செளத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா மற்றும் பலர் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து, ஹைதராபாத், தற்போது சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அத்துடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் சென்னையில் படப்பிடிப்பு முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மொத்த பட குழுவும் ஸ்ரீலங்கா போகப் போகிறார்கள்.

See Also

அதற்காக வெங்கட் பிரபு அங்கே சென்று படப்பிடிப்புக்கான சூழ்நிலையை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு படப்பிடிப்பு தளத்தில் ரொம்பவே கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறார். அதாவது இவரைப் பொருத்தவரை எப்போதுமே ஜாலியாக இருக்கணும் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)