சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் இவ்வளவு வசூலித்துள்ளதா?
		by admin									
												
			
						0
						Shares
					
								
			தமிழ் சினிமாவில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து நிறைய ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இந்த வருடம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியிருந்தது.
இப்போது அவரது நடிப்பில் பிரின்ஸ் என்ற படம் வெளியாகி இருக்கிறது, அனூப் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் உக்ரைன் நாட்டு நாயகி மரியா என்பவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 21ம் தேதி இப்படம் வெளியாகி இருந்தது. வழக்கம் போல ரசிகர்கள் பிரின்ஸ் படத்திற்கும் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் தமிழகத்தில் 5 நாள் முடிவில் ரூ. 23 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?
															Excited
							
							0
						
															Happy
							
							0
						
															In Love
							
							0
						
															Not Sure
							
							0
						
															Silly
							
							0