பிக் பாஸ் சீசன் 7 எப்போது தொடங்குகிறது தெரியுமா?
		by admin									
												 
			
						0
						Shares
					
								
			விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதுவரை ஒளிபரப்பான 6 சீசன்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர்.
இதையடுத்து பிக் பாஸ் சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் மனதில் கேள்வி இருந்து வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த சீசனை காட்டிலும் இந்த 7 வது சீசனில் 75 கேமராக்கள் பொறுத்துள்ளதாக கூறப்படுகிறது. உலக நாயகன் கமல் ஹாசன் பிக் பாஸ் 7வது சீசனுக்காக ரூபாய் 130 கோடியை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
What's Your Reaction?
															Excited
							
							0
						
															Happy
							
							0
						
															In Love
							
							0
						
															Not Sure
							
							0
						
															Silly
							
							0
						 
		
 
   
  







