ஒரே நாளில் ரிலீஸ் ஆன அயலான், கேப்டன் மில்லர்- 6 நாளில் செய்த மொத்த வசூல்.

அயலான்-கேப்டன் மில்லர்

தமிழ் சினிமாவில் பொங்கல் ஸ்பெஷலாக சில படங்கள் வெளியாகி இருந்தது. அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வரும் படங்கள் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் தான்.

குழந்தைகளை கவரும் வண்ணம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள Sci-Fi திரைப்படமான அயலானை குழந்தைகள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

கொரோனாவிற்கு முன்பே இப்பட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பல தடைகளை தாண்டி இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

நல்ல மக்கள் கூட்டத்துடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படங்கள் 6 நாள் முடிவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,

See Also

அயலான்- ரூ. 60 கோடி

கேப்டன் மில்லர்- ரூ. 59 கோடி.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)