ஆர்யாவின் படத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்
by admin
0
Shares
ஆர்யா நடிப்பில் டெடி திரைப்படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் ஆர்யாவை வைத்து டெடி கேப்டன் இயக்கியுள்ளார். மிருதன், டிக் டிக் டிக் படங்களைப் போன்று இந்தத் திரைப்படத்திலும் வித்தியாசமான கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர்.
இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல், தற்போது கேப்டன் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும், கேப்டன் பட உரிமை மட்டும் 24 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0