நடிகை ஆலியா பட் வளைகாப்பு. வைரலாகும் குடும்ப போட்டோஸ்

ஆலியா பட், பாலிவுட்டின் முக்கியமான இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவார்.குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ‘ஸ்டூடென்ட் ஆஃப் தி இயர்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

 

 

நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஏப்ரல் 14 அன்று மும்பையில் உள்ள ரன்பீர் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார். பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.சில நாட்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை ஆலியா பட் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடிகை ஆலியா பட்டுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் வளைகாப்பு நடந்துள்ளது.

 

See Also

 

ஆலியா பட் குடும்ப புகைப்படத்தில் ஆலியா பட், அம்மா சோனி ரஸ்தான், அப்பா மகேஷ் பட், சகோதரிகள் ஷாஹீன் மற்றும் பூஜா மற்றும் அத்தை டினா ஆகியோருடன் உள்ளார்.ரன்பீர் கபூர் குடும்ப புகைப்படத்தில்  ரன்பீரின் அம்மா நீது மற்றும் சகோதரி ரித்திமா, கரிஷ்மா கபூர், நிதாஷா நந்தா, ஸ்வேதா பச்சன், ரீமா ஜெயின், அனிசா மல்ஹோத்ரா மற்றும்  நீலா தேவி ஆகியோர் உள்ளனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)