Now Reading
விறுவிறுபான படபிடிபில் ஆதவன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விழித்தெழு !

விறுவிறுபான படபிடிபில் ஆதவன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விழித்தெழு !

ஆதவன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விழித்தெழு  திரைப்படத்தின்  படப்பிடிப்பு சிவகங்கை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறுது. இத்திரைப்படத்தை தமிழ்செல்வன்  இயக்குகிறார் முக்கிய கதாபாத்திரத்தில் சிஎம். துரை ஆனந்த் , உடன் சாப்ளின் பாலு, சுப்ரமணியபுரம் தனம், நெஞ்சுக்கு நீதி திருக்குரலி மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

What's Your Reaction?
Excited
1
Happy
1
In Love
1
Not Sure
1
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)