Now Reading
அங்கீகாரம் திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் திரைப்பட விமர்சனம்

எஸ். கே. பிரசாந்த், அஜித் பாஸ்கர், அருண் முருகன் தயாரிப்பில் தென்பாதியான் இயக்கத்தில் கேஜேஆர் நடிப்பில் ஜூன் 26ம் தேதி வெளியாகவுள்ள படம் தான் ‘அங்கீகாரம்’.

சமீபத்தில் ராம் சரண் நடிப்பில் 350 கோடி பட்ஜெட்டில் வெளியாகி 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய பெத்தி படத்தில் சொல்லப்பட்ட கதையை ரத்தமும் சதையுமாக உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சொல்லி உள்ளனர். இந்த படத்தின் கதை, பிளஸ், மைனஸ் உள்ளிட்டவற்றை விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

அங்கீகாரம் கதை: ஏழ்மையின் விளிம்பில் இருந்தாலும் எப்படியாவது ஓடி தங்கம் வென்று விட்டால் தனது வீட்டின் நிலைமை மாற்றிவிடலாம் என கிரவுண்டே கதியென கிடக்கும் ஆதிரன் (கேஜேஆர்) எப்படியாவது காமன் வெல்த் கேம்ஸில் விளையாட வேண்டும் என நேஷ்னல் லெவலில் ரெக்கார்டு வைத்தாலும், அவரை தேர்வு செய்யாமல் தடுக்கும் உயரதிகாரிகளுக்கு எதிராக விளையாட்டுத் துறை அமைச்சர் வரை சென்று பார்த்து முறையிட்டாலும் எதுவும் எடுபடவில்லை.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)