Now Reading
ஹீரோவாக களமிறங்கும் தனுஷ் குடும்ப வாரிசு

ஹீரோவாக களமிறங்கும் தனுஷ் குடும்ப வாரிசு

வாரிசுகள் ஹீரோவாக களமிறங்குவது அதிகமாகி விட்டது. துருவ் விக்ரமில் தொடங்கி விஜய் சேதுபதியின் மகன் வரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் கோலிவுட்டில் கொடி கட்டி பறக்கிறது.அதில் கொஞ்சம் மாறுதலாக விஜய்யின் மகன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்நிலையில் தனுஷ் குடும்பத்தில் இருந்தும் ஒரு வாரிசு ஹிரோவாக களமிறங்க உள்ளார். அதன்படி தனுஷ் இப்போது D50 படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கு அடுத்ததாக அவர் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். அப்படத்தில் அஜித்தின் ரீல் மகள் அனிகா ஹீரோயினாக கமிட் ஆகி இருக்கிறார். என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர் இப்போது பக்கா ஹீரோயின் மெட்டீரியலாக மாறி இருக்கிறார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)