நிஜமான பரியேறும் பெருமாளாக அவமானப்பட்டவர் இவர்தான்.. உண்மையை போட்டு உடைத்த எதிர்நீச்சல் குணசேகரன்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை ஆடிவரும் மாமன்னன் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவருடைய படங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படமாகத்தான் இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவன் வந்துள்ளதால் எத்தகைய பிரச்சனையை சந்திக்கிறான் என்பதை கதிரின் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களுக்கு காட்டு இருந்தார். இப்படி எல்லாமா ஒருவரை சித்திரவதை செய்வார்கள் என்று யோசித்தால் நிஜ வாழ்க்கையிலேயே இந்த பிரச்சனையை ஒருவர் சந்தித்திருக்கிறாராம்.
மேலும் வந்து படப்பிடிப்பில் எல்லோரையுமே திட்டுவாராம். ஏன் இப்படி செய்கிறார் என்று மாரிமுத்து அவரிடம் கேட்கும் போது மாரி செல்வராஜின் சொந்த வாழ்க்கையில் இதேபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளதாம். தனது காதலியை அழைத்ததால் ஒரு திருமணத்திற்கு சென்றபோது இப்படி அவமானத்தை சந்தித்து இருக்கிறார்.