Now Reading
சர்தார் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?

சர்தார் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா ஜோடி சேர்ந்த நடிக்க ஜி.வி.பிரகாஷ் தான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார், எனவே ரசிகர்களுக்கும் படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.படமும் நேற்று ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

தற்போது வந்த தகவல்படி இப்படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி விடுமுறை என இருப்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)