வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்தா பித்து பிடிச்சு போய்டூவீங்க.. – சித்தி இதானி
		by admin									
												
			
						0
						Shares
					
								
			கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்துக் கொண்டுள்ளார்.
இப்படத்தின் நாயகி சித்தி இதானி மேடையில் பேசியபோது…
“இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு 200% உழைப்பை கொடுத்துள்ளார்.
இந்த படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் பித்து (பைத்தியம்) பிடித்துப் போவார்கள்.” என்றார்.
அவர் இந்த பேச்சைக் கேட்டவுடன் சிம்பு ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் கரவொலி எழுப்பினர்.
What's Your Reaction?
															Excited
							
							0
						
															Happy
							
							0
						
															In Love
							
							0
						
															Not Sure
							
							0
						
															Silly
							
							0
						
		