நட்சத்திரம் நகர்கிறது :விமர்சனம்
		by admin									
												
			
						0
						Shares
					
								
			கலையரசன் (அர்ஜுன் ) சேலத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறான் இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை அதற்காக அங்கு சென்று ஒரு நாடக குழுவில் இணைத்து நடிக்க கற்று கொள்ள வேண்டும் என்பதர்க்கத்தான் , அங்குதான் அவன் காளிதாஸ் (இனியன் ) துஷாரா (ரெனே ) மற்றும் பலரை சந்திக்கிறான், இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு நாடகம் நடத்துவதற்கான வேலைகளை தொடங்குகின்றனர், நாடகத்திர்கான கதை என்னவென்றால் தற்போது உள்ள சூழலில் காதலில் நடக்கும் கொடுமைகள் மற்றும் அரசியலை பற்றி கூறுவதுதான் இதனை பற்றி கூறும் போது சில எதிரிகள் உருவாகின்றனர் அவர்ளை சமாளித்து இவர்கள் நினைத்த இந்த கதைக்களத்தை நாடகமாக மேடையில் அரங்கேற்றினார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…
இதனை இயக்குனர் பா.ரஞ்சித் தனக்கே உண்டான தனி பாணியில் சற்று வித்யாசமான இந்த கதைக்களத்தை மிக சிறப்பாக இயக்கி நமக்கு தந்துள்ளார்
					
Pros
									
				
					
Cons
									
			
				Score			
			0
					Great
				What's Your Reaction?
															Excited
							
							0
						
															Happy
							
							0
						
															In Love
							
							0
						
															Not Sure
							
							0
						
															Silly
							
							0