மாரி செல்வராஜ் இயக்கத்தில் களமிறங்கும் துருவ் விக்ரம்

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும், அந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம்…

INTERVIEWS

Prev 1 of 11 Next
Prev 1 of 11 Next

Advertisement